Photo Stories
Poompuhar Handicrafts Showroom Hosts Captivating Golu Doll Exhibition and Special Sale for Navaratri Festival in Coimbatore Town Hall
SimpliCity News Team · 20 Sept 2024
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கோவை பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்தில் கண்கவர் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இடம்: டவுன்ஹால், கோவை.